வியாழன், 5 செப்டம்பர், 2013

ஜீவியத்தின் ஓசை
                     சொல்லாதது  புரிவது  அறிவு.

                    அமைதியின்  சமர்ப்பணம்  ஆத்ம  சமர்ப்பணம்.

                   அறிவு  சூட்சுமமானால்  ஆண்டு  மாதமாகும்.

                   நடக்காதது,நடக்க  முடியாதது  முடிய  வேண்டும்.
                  முடியாதது என்பது-நாம் விலகுவதால்-அன்னை
                 முடிப்பார்.