புதன், 1 ஜனவரி, 2014

ஆன்ம அழைப்பு

தலைப்பைச் சேருங்கள்
தன்னையறிதலுக்கு அறிகுறிகள்

  •     எரிச்சல்- இன்றைய பழக்கங்களை விடப் பிரியமில்லை.
  •     சந்தோஷம் - தன்னையறியும் நிலை.
  •     மலர்ந்த உணர்வால் பெரு மகிழ்ச்சி - தன்னையறிதல்.
  •     நடப்பதை அறியும் தெளிவு -எல்லையைத் தாண்டிய நிலை.


அவரவர் வாழ்வின் சிற்பி அவரவர் எண்ணங்களே.