சனி, 26 ஏப்ரல், 2014

ஆன்ம சிந்தனை
     தினமும் தவறாமல் தியானம் செய்தால் படிப்படியாக ஆன்மீக        முன்னேற்றம்  காணலாம்.

       
           ஆன்ம  விழிப்புணர்வு  ஏற்படும் போது  வழ்க்கையைச் சிறப்பாக        வாழ்வதற்கான  ஆற்றல் பெறப்படுகிறது.


     கட்டுப்பாடான வாழ்க்கையிலிருந்து விழிப்புணர்வு  ஆற்றல்  உண்டாகிறது.


    நாம்  செய்ய  வேண்டியதெல்லாம்  இறைவனிடம்  அமைதியாக   சரணடைவதுதான்.