செவ்வாய், 17 மே, 2011

பக்தியும்,சேவையும்

மனித உறவுகளைப் பற்றி



மனிதர்கள் உறவாடலில் தேவையென்பது ஒரு பெரும்பங்கை வகிக்கிறது.  தேவை என்பது அளவோடு இருந்தால் தான் மனித உறவுகள் இன்பமாக இருக்கும்.இத் தேவையை அளவோடு வைத்திருப்பது கடினம்.அது,அளவை  மீறும் பொழுது பிரச்சனைகள் உண்டாகின்றன.

     தேவையைப் போல பிரச்சனை உண்டாக்கக் கூடிய இன்னொரு விஷயம் அதிகாரம் செய்வது.மனிதர்கள் மற்றவர்களை அடக்கி ஆள்வதில் ஓர் இன்பம் காண்கிறார்கள்.கணவன்,மனைவியிடையே பிரச்சனை உண்டாவதற்குக் காரணம் இதுதான்.பெரியவர்களான பிறகு பிள்ளைகள் பெற்றோரின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளாமல் போனால் பிரச்சனை வருவதுண்டு.நட்பு வட்டத்திலும் கூட இவ்வாறான பிரச்சனை எழுவதுண்டு.

4 கருத்துகள்:

  1. போதும் என்ற மனமே பொன் செய்யும் :)

    பதிலளிநீக்கு
  2. சரியாகச் சொன்னீர்கள் கார்த்திக்.

    பதிலளிநீக்கு
  3. எனது பதிவிற்கு வந்து, கருத்துரையிட்டதற்க்கு மிக்க நன்றி முருகேஷ்வரி மேடம் :)

    பதிலளிநீக்கு
  4. என் பதிவில் நீங்கள் ரசித்தது என் மூன்று பாடல்கள் ,என்பதைக் கண்டதுமே உங்கள் எண்ணமும் பதிவும் இப்படித்தான் இருக்கும் என்று வந்தேன் .ஏமாறவில்லை.

    அருமையான ஆன்மீக சிந்தனை

    பதிலளிநீக்கு